அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
திருவாடனை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை
பொதுக்குழு & பாராட்டு விழா அழைப்பு
இன்ஷா அல்லாஹ் வருகிற 9.6.2015 செவ்வாய் கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை
திருவாடனை வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழு கூட்டமும் புதிதாக ஸனது பெற்ற மவ்லவிகள், ஹாபிழ்கள்
பாராட்டு விழா
இன்ஷா அல்லாஹ் தொண்டி பெரிய பள்ளியில் நடைபெறுகிறது. தங்கள் மஹல்லாவிலுள்ள ஸனது வாங்கிய மவ்லவிகள், ஹாபிழ்களை அழைத்து வரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .
அனைத்து உலமா பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம்
No comments:
Post a Comment